பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 17- 12.8.2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
22
ஸ்ரீ குமார சுப்ரமணிய சுவாமி கோவில்,
எல்துருத்தி
இது கொடுங்கல்லூர் நகரத்திலிருந்து உண்டேகடவு பாலம் செல்லும் வழியில் சுமார் இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திருவஞ்சைக்களம் வடகிழக்கில் சுமார் 2. கி.மீ தூரத்தில் உள்ளது.
இங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மலையாள மாசம் மீனத்தின் போது திருவிழா கொண்டாடப்படுகிறது.
பரணி அன்று தொடங்கி பூசம் வரை. அமைதியான சூழ்நிலையுடன் கூடிய புனித இடம்.
கருவரையில், மயில் மற்றும் வள்ளியுடன் கூடிய சுப்ரமணிய சுவாமி கோவில்.
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
திருஅஞ்சைக்களம் ஆலயத்தின் கிழக்குப்புறத்தில் செல்லும் ஒரு சாலையில் சென்று வடக்கில் 2 கி.மீ.தூரத்தில் இந்த முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
மிகவும் அருமையான முறையில் பராமரித்து வருகிறார்கள்.
மூலவர் ஶ்ரீ சுப்பிரமணியர் - கிழக்கு நோக்கிய வகையில்,
உட்பிரகராம் , வெளிப்பிரகாரம் உள்ளது.
வெளி பிரகாரத்தில், தனி கருவரை மண்டபத்துடன், விநாயகர், மற்றும் அய்யப்பன். அமைத்துள்ளனர்.
பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது.
நாங்கள் இவ்வாலயம் நடந்து சென்று தரிசனம் செய்து விட்டு, வரும் போது Auto வில் திருஅஞ்சைக்களம் வந்து சேர்ந்தோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
12.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
12.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
https://www.facebook.com/share/p/14owf7m2Ca/?mibextid=oFDknk
No comments:
Post a Comment