#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 39
#ஹம்பி - #ஆனேகுந்தி #கிஷ்கிந்தா
#ரெங்கநாதர்ஆலயம்
#ரெங்கநாதசுவாமி ஆலயம்.
ஆனே குத்தி ஊரின் பிரதான வீதியில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம். கிழக்குப் பார்த்தது. முன்ராஜகோபுரம் இல்லை.
கொடிமரம், பலிபீடம், முன்மண்டபம், உள் மண்டபம். கிழக்குப் பார்த்த கருவரையில்
ரெங்கநாதர் சன்னதியுள்ளது.
இதை அடுத்து மகாலெட்சுமி சன்னதி தனி கருவரையுடன் கிழக்கு நோக்கி உள்ளது.
ஏகப்பிரகம். அரசுக்கட்டுப்பாட்டில் உள்ளது. முறையாக பூசைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பெரிய தேர் வீதியில் உள்ளது. தேர்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
நன்றி🙏🏻
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
No comments:
Post a Comment