பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் - கொடுங்களூர்
பதிவு - 18 - தரிசனம்: 12.8.2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
23
#கொடுங்களூர் பகவதி கோவில்:
இது சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இது பரணி மற்றும் தாலப்பொலி திருவிழாவிற்கு புகழ் பெற்றது.
கோயிலில் பக்தர்கள் மிளகு மற்றும் மஞ்சள் பொடியை தெய்வத்திற்கு பிரசாதமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
பாரம்பரியமாக, கோவில் (குறிப்பாக பரணி திருவிழாவின் போது) மிருக பலிகளுடன் தொடர்புடையது.
பலியிடப்பட்டவர்களின் இரத்தம் பிரகாரத்தில் (கோயிலின் மூடிய பிரகாரம்) இரண்டு கற்களின் மேல் சிந்தப்பட்டது, ஆனால் இந்த பழக்கவழக்கங்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஒழிக்கப்பட்டுள்ளன.
நேரம்: 4:00 AM - 12:00 PM
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நிறைவு மதியம் 12.30- மாலை 4:30 - இரவு 8:00. 8.30.🛐
12.8.2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
கொடுங்களூரில் ஆலயம் மிக அருகிக் நாங்கள் தங்கியிருந்தோம்.
இந்த பகவதி அம்மன் தரிசனம் செய்து கொண்டோம்.
பல முறை சென்று தரிசித்த ஆலயம்.
திருஅஞ்சைக்களம் சென்று வந்தும், மீண்டும் ஒரு முறை பகவதிதரிசனம் செய்து கொண்டு, தங்கியிருந்த இடத்தில் Vacate செய்து கொண்டு இங்கிருந்து பரவூர் என்று ஊருக்குப் புறப்பட்டு பேருந்தில் சென்றடைந்தோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
12.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
12.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
https://www.facebook.com/share/p/18NaUjfv5S/?mibextid=oFDknk
|
No comments:
Post a Comment