#keralayatra2024 #KERALAYATRA2024
பகுதி - 3 - குருவாயூர் - திருப்பரயார் அருகில் ஆலயங்கள்
பதிவு - 11
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
11.08.2024
14
பரம்பன் தளி மகாதேவர் கோயில்
கேரளாவில் ஸ்ரீபரசுராமரால் நிறுவப்பட்ட 108 கோயில்களில் முல்லச்சேரியில் உள்ள பரம்பன் தளி மகாதேவர் கோயில் மிகப்பெரிய அளவு கொண்டது.
இந்த கோயில், ஒரு விசாலமான குன்று போன்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது, எனவே அளவிலும் வடிவத்திலும் அசாதாரணமானது.
108 கோயில்களில் முதன்மையான கோயில்.
மடத்திலப்பனாக சிவன் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
இங்கு மகாசிவலிங்கம் 6 அடி உயரத்தில் இருக்கும்.
தனித்த சன்னதிகளில் உபதேவர்கள் கணபதிக்கும் சுப்ரமணியருக்கும் ஆலயங்கள் உள்ளது.
இக்கோயிலில் தினமும் 3 பூஜைகள் நடைபெறுகின்றன. நேரம்: காலை 5.00 முதல் 10.00 வரை & மாலை 5.00 முதல் இரவு 7.30 வரை.🛐
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
11.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
11.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
No comments:
Post a Comment