#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
பதிவு - 7
மைசூர் அரண்மன வளாக ஆலயங்கள் (6)
ஸ்ரீ ஹனுமார் ஆலயம்
அரண்மனை வளாகம், மைசூரு
🛕அரண்மணை முன்புறம்
நுழைவுவாயில் / வெளியேறும் வழி சுற்று சுவர் ஒட்டி உள்ள சிறிய ஆலயம்.
🛕கிழக்குப் பார்த்த சிறிய ஆலயம். இராஜகோபுரம் இல்லை.
🛕ஒரு சுற்றுச்சுவர் உள்ளது.
🛕 ஆலயம் தூய்மையாகவும், முறையாகவும், பூசணையுடன் உள்ளது.
நன்றி🙏🏼
7.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
No comments:
Post a Comment