Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️பதிவு - 6மைசூர் அரண்மன வளாக ஆலயங்கள் (5)ஸ்ரீ கீழ் வெங்கட்டராமர் ஆலயம் அரண்மனை வளாகம், மைசூரு

#கர்னாடகா2024 #karnataka2024 

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
பதிவு - 6

மைசூர் அரண்மன வளாக ஆலயங்கள் (5)

ஸ்ரீ கீழ் வெங்கட்டராமர் ஆலயம்
 அரண்மனை வளாகம், மைசூரு

🛕அரண்மணை தர்பார் ஹால் பின்புறம் 
அரச இல்லங்களுக்கு அடுத்து உள்ளது
ஸ்ரீ அரவிந்த மகாலெட்சுமி ஆலயம் இதை அடுத்து இந்த ஆலயம் உள்ளது. சிறிய ஆலயம்.

🛕கிழக்குப் பார்த்த சிறிய ஆலயம். இராஜகோபுரம் இல்லை.

🛕ஒரு சுற்றுச்சுவர் உள்ளது.

🛕 ஆலயம் தூய்மையாகவும், முறையாகவும், பூசணையுடன் உள்ளது.

நன்றி🙏🏼
7.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...