Showing posts with label சிவபோகசாரம். Show all posts
Showing posts with label சிவபோகசாரம். Show all posts
Tuesday, December 15, 2020
Saturday, December 12, 2020
Wednesday, December 9, 2020
சிவபோகசார சிந்தனைகள் (129)
சிவானந்தம் என்பதனை உண்மை மாத்திரையானும் கனவிலும் அறியார்;
அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;
அதுவேயுமன்றி
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;
இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.
- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.
Subscribe to:
Posts (Atom)
திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26
திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...
-
#சம்பந்தர்அமுதம் #திருஎழுகூற்றிருக்கை பதிவு : ஒன்று மேல் அடுக்கு : ஒன்று . பாடல் வரிகள் : 1 முதல் 2 வரை 🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️...
-
1.01.2021 I. காரைக்கால் - கொல்லாபுரம் - கும்பகோணம் சாலை 1. கொல்லாபுரம் 2.கிளியனூர். 3. நல்லாவூர் 4. புதூர் 5.திருக்கொளம்பியம் II. ஆடுதுறை...
-
ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம். இருப்பிடம் மற்றும் போக்...