Sunday, May 3, 2026

ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி ஆலயம்

ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி ஆலயம்

ஏரல் பிரதான சாலையில் உள்ளது. ஆலயம் கிழக்குப்பார்த்த ஆலயம்
திருமணக்கோலம் அமைப்பில் முகப்பு கோபுரம் அமைப்பு கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
உள் மன்டபத்தில் சுவாமி கிழக்குப்பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனிதனி கருவரைகள் ஏகப் பிரகாரம் சுவர்களில் நாயன்மார்கள் வரலாற்று ஓவியம் வடபுறத்தில் தெய்வப்படங்களும் உள்ளன.
கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தியும்
கன்னி மூலையில் தனி அய்யப்பன் சன்னதி னுடன் சிறிய விநாயகர் 
மேற்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய பெருமாள் லெட்சுமியுடன் தனி சன்னதி எதிரில் அனுமார் சன்னதி உள்ளது.
சண்டிகேஸ்வரர் உள்ளார்.

நவகிரகங்கள் தனி மண்டபத்தில் மற்றும் பைரவர் உள்ளனர் சிறிய ஆலயம்
தனியாருக்குச் சொந்தமான ஆலயம்
தூய்மையாகவும் பூசை விழாக்களுடனும் ஆலயம் பொலிவுடன் உள்ளது.
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....