#RamJankiMandir
#ஜனக்பூர்
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
29
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
Visited on 29.4.2024
Ram Janki Mandir
29.04.24 தரிசனம்
ராமர் - ஜானகி ஆலயம். சற்றுப்பெரிய ஆலயம்.
கருவரையில் ராமர் - ஜானகி
பெரிய தனி கருவரை மண்டபம்.
பிரகாரத்தில் ஒரு சிவன் கருவரை மண்டபத்துடன்.
மற்றும் தனி அனுமார் சன்னதி.
ஆலயத்தின் பிரகாரத்தை எடுத்து
பக்கத்தில், தசரத மகாராஜாவின் குலதெய்வமாக வணங்கப்படும் சக்தி பீடம் உள்ளது.
நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
நன்றி🙏🏼 29.04.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment