Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 10 Nepal Yatra 20.04.2024 - 4.5.2024

#முக்திநாத்திருப்பயணம் 
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024
10
#ஹனுமன் ஆலயம்
சக்ராகாட், A. நவல்பூர்

✨சுனோலியிலிருந்து 24.4.2024 அன்று காலையில் ஹோட்டல் மானசரோவரிலிருந்து காலை உணவு முடித்துக் கொண்டு, காட்மண்டு செல்லத் தொடங்கினோம்.

✨காட்மண்ட் செல்லும் மலைப்பாதை வழியில் திரிசூலி ஆறு வளைந்து நெளிந்து  வழி எங்கும் அற்புதமாக உள்ளது.

🌟நவல்ப்பூர் என்ற இடத்தில் ஆறு பல துணை ஆறுகளை இணைத்து சக்கரமாக வளைந்து செல்லும் கரையில் ஒரு சிறிய அழகிய ஹனுமன் ஆலயம். இது ஒரு சங்கமத்துரை என்பதால், புன்னிய மிக்க இடமாக உள்ளது. 
ஒரு புராதான சிறிய சிவன் ஆலயம் மற்றும்,
 புதிதாக ஒரு ஹனுமன் ஆலயமும் உள்ளது.

🛕ஶ்ரீ ஹனுமான் ஆலயம்

திரிசூலி நதியின் கரையில் 
ஶ்ரீ ஹனுமான் மந்தீர் சமீதி, சக்ரகாட், செயற்குழுவின்முயற்சியால், பத்தர்கள் தானங்கள், மற்றும் நேப்பாள அரசின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் நிதி உதவிப் பெற்று புதிய ஆலயம், சிறப்பாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.  
மேலும், பக்தர்கள் முயற்சியால், ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டுவருகிறது. பூசைகள், ஹனுமந் ஜெயந்தி அதிவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.

24.02.24 #சுப்ராம்ஆலயதரிசனம் 
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A
🙏🏻🕊️🌏🇮🇳🙏🏼

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...