Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 9 #Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#சுனோலி
#முக்திநாத்திருப்பயணம் 
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024
9.
சுனோலி

பயண அனுபவக் குறிப்புகள்

⛳சோனாலி என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மஹராஜ்கஞ்ச் நகருக்கு அருகிலுள்ள ஒரு நகரம். 

⛳இது இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது மற்றும் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே நன்கு அறியப்பட்ட மற்றும் மிகவும் பிரபலமான போக்குவரத்து புள்ளியாகும்.

🌏இந்த இடத்தில் நமது ஆதர்கார்டு Check செய்தும், நமது வாகனங்களை சோதனை செய்தும், நேப்பாள் - இந்திய எல்லைகளை கடக்க அனுமதிக்கின்றனர். கடவுச்சீட்டு passport , விசா முதலியவை தேவையில்லை.

💫பொதுவாக நேப்பாள் சுற்றுலாவில், கோரக்பூர், லக்னோ, இவ் ஓர் வழியாக வரும் போது இங்கு  நேப்பாள் பகுதியில்  உள்ள ஹோட்டலில் வந்து தங்கி நேப்பால் பயணம் தொடங்குகிறார்கள்.

⛳இவ்வூர் அருகில் புத்தர் பிறந்த பூமியான லும்பினி என்ற பிரபலமான ஆன்மீக சுற்றுலா தலம் உள்ளது. நாங்கள் சென்றமுறை முக்திநாத் பயணம் சென்ற போது சென்று வந்தோம்.

🏢இந்த முறை சுனோலி நேப்பால் எல்லையில் உள்ள Manasarovar என்ற Hotel லில் இரவில் தங்கி 24.04.24 அன்று காலை உணவு முடித்துவிட்டு, நேப்பால் புறப்பட்டோம்.
🌟✨🌟

🙏🏻🕊️🌏🇮🇳🙏🏼
23.04.2024 மீள் தரிசனம்

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...