Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 31 #NepalYatra 20.04.2024 - 4.5.2431

#Ratna Sagar Temple
#ஜனக்பூர் 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
31
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.

30.04.24 தரிசனம்
💥நாங்கள் ஜனக்பூர் 29.04.20 24 அன்று மாலை வந்து Hotel லில் தங்கினோம். தனித்தனி குழுவாகப்பிரிந்து, தனியாக வாகனங்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டு மாலை நகரின் முக்கிய இடங்களில் உள்ள
சில மிக முக்கிய ஆலயங்களை தரிசித்து வந்தோம்.

🩸ஜானகி மாளிகை
💧ராமர் - சீதாவிவாக மண்டபம்
🩸மகாகங்கா ஆர்த்தி காட்
💧பாபாபூதநாத் மகாதேவர் ஆலயம்
🩸புருஷோத்தமன் ஆலயம்
💧ராம் - ஜானகி ஆலயம்

🌟இவற்றை தரிசித்துவிட்டு Hotel இரவு உணவு முடித்துக் கொண்டு தங்கினோம்.

💥30.04.2024 காலை உணவுக்கு முன்  
 நகருக்கு வெளியில் வடக்குப் புறத்தில் 3. கி.மீ. தூரத்தில்உள்ள இடம். மனி மண்டபம், Ratna Sagar Temple
முதலிய சில இடங்களை தனிக் குழுவாக சென்று தனிப்பட்ட முறையில் சுற்றிப் பார்த்துவிட்டு Hotel திரும்ப வந்தோம். 

💥30.04.2024 காலை சென்று வந்த இடங்களைப்பற்றிய குறிப்புக்கள்

🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்

#RatnaSagarTemple

🏟️ஜனக்பூரில் உள்ள ராம் - சீதா திருமணம் தொடர்பான புராதான இடம்.

🏝️முனிவர்கள் தங்கியிருந்த இடமாகக் கூறுகிறார்கள்.

🏞️பாவம் போக்கும் புன்னிய குளம் ஒன்று உள்ளது.

🏟️ஆலயம் கிழக்கு நோக்கியது. முன்புறம் அரைவட்ட வடிவம். உயரமான கோபுரங்கள்

🌼கருவரையில், சிறிய சிவலிங்கம் உள்ளது.

🌼ராமர் - சீதா உருவங்கள் தனி சன்னதி

🌼பெரிய வளாகம். தனியார் பராமரிப்பில் உள்ள ஆலயம்.

30.04.24 அன்று காலையில் தரிசனம் செய்து விட்டு வந்தோம்.

🎍பிறகு பயணிகள் எல்லோரும் காலை உணவு முடித்துக் கொண்டு தனுஷ்தாம் என்ற இடத்திற்குச் சென்றோம்.

நன்றி🙏🏼 30.04.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...