_இலங்கை பயண பதிவு : 22_
18.12.2018
*யாழ்பாணம்*
யாழ்பானம் நகரம் மிகப் பழமை.
அதிகம் தமிழர்கள் வசிக்கும் பகுதி. அதிகம் கோவில்கள் சுற்றுப்புறங்களிலும் உள்ளது.
இன்று வைகுண்ட ஏகாதேசி (18.12.2018)
நாங்கள் தங்கியிருந்த Hotel SUBHAS லிருந்து புறப்பட்டு அருகில் உள்ள
யாழ்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமnள் சேவித்து சொர்க்கவாசல் நிகழ்வு கண்டோம்.
அதன் பின் அருகில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் தரிசனம்
No comments:
Post a Comment