_இலங்கை பயண பதிவு : 25._
*கீரிமலை *நகுலேஸ்வரம்*
*நன்னீர் ஊற்று*
புராதானமான நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வட கோடி முனையில் கடற்கரையின் மிக அருகில் ஓரமாக உள்ள நன்ணீர் ஊற்று மிகவும் புனித இடமாக பக்தர்கள் நீராடி வழிபடுகிறார்கள். ஊற்று அருகில் ஒரு சில மடங்களும் ஆலயங்களும் உள்ளன.
இங்கிருந்து மிக மிக அருகில் நமது வேதாரண்யம் கோடியக்கரை அமைந்துள்ளது.
இக்கோவில் பெருமை அறிந்து நம் பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் கடந்த 14.03.2015ல் இவ்வாலயத்திற்கு வந்திருக்கிறார்கள். கோவிலும். இவ்விடத்திற்கு அருகில் பழமையான துறைமுகமும், புதிதாக Palay விமான நிலையமும் அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடம் வளர்ச்சிக்கு இந்தியா தாராளமாக நிதி உதவி செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.
அருகில் உள்ள நன்னீர் ஊற்று அருகில் ஒரு சில மடங்களும் ஆலயங்களும் உள்ளன.
No comments:
Post a Comment