Thursday, July 23, 2026

திருப்பட்டூர் கைலாசநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) ஆலயம். Dt 5.07.26

திருப்பட்டூர் கைலாசநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) ஆலயம்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது,சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அடுத்து கைலாசநாதர் ஆலயம் உள்ளது முன்புறம் பிரம்மாண்டமான கல் நந்தி தனி மண்டபத்தில் உள்ளது.

காஞ்சியில் உள்ள கைலாசநாதர் ஆலய கருவரை அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. பிரமிக்க வைக்கும் கலை நுட்பங்கள் நிறைந்த சிலைகள் கோஷ்ட்டத்தில் உள்ளது.
தற்போது புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது
இந்தப் பகுதி ASI கட்டுப்பாட்டில் உள்ளது
அவசியம் தரிசிக்க வேண்டிய பகுதி

#நன்றி🙏
5.07.2026 #மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...