Saturday, January 17, 2026

கத்தரிநத்தம் - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

கத்தரிநத்தம் - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

🔱கத்தரிநத்தம்

⛳தஞ்சை - அம்மப் பேட்டை பிரதான சாலையில், புன்னைநல்லூர் அடுத்து பிரதான சாலையிலிருந்து தென்புறம் பிரியும் சாலையில் ரயில்வேலையன் தாண்டினால் வரும் சிற்றூரில், கிழக்கில் ஆலயம் உள்ளது.
🛕ஆலயம் முன்பு குளம். கிழக்கு நோக்கிய ஆலயம். ராஜகோபுரம்
 ஏக பிரகாராம்.

🛕காளஹஸ்தீஸ்வர் - ஞானம்பிகை ஆலயம்

🍀புராதான பிரார்த்தனை தலம்.
🍀ராகுகேது பரிகார தலம்.
🍀பல முனிவர்களுக்கு சாபம் தீர்த்த இடம்.

🌼ஏராளமான பக்தர்கள் தோஷ நீக்கம் வேண்டி பிரார்த்தனைக்கு வருகிறார்கள்.

🌟சப்தரிஷிகள் வழிபட்ட ஆலயம்

🌟ஆலயம் புனருத்திரானம் செய்யப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டு குடமுழுக்கு நாளுக்காக தயாராக உள்ளது.

🌼அரசு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.

28.12.2025 தரிசனம்.

#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/14TioCLsx58/

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...