அன்னப்பன்பேட்டை ஸ்ரீ தாயுமானவர் குருமூர்த்தம்.
அண்ணப்பன் பேட்டையில் அமைந்துள்ள தாயுமானவர் குருமூர்த்தும் பீடம் உள்ளது.
மற்றும்,
10வது பட்டம் ஸ்ரீமீனாட்சிசுந்தர சுவாமிகள் குருமூர்த்தமும் அமைக்கப்பட்டுள்ளது.
எதிரில் ஒரு குளம் உள்ளது. மிக மிக அமைதியான இடம்.
அருகில், திருவாடுதுறை ஆதீனம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தாயுமானவர் மடம் உள்ளது.
குருமூர்த்தங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மிக மிக அமைதியான இடம். தியானம் செய்ய அருமையான இடமாக உள்ளது.
28.12.2025 தரிசனம்
சுப்ராம் அருணாசலம்
#சுப்ராம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1D626aPWBL/
No comments:
Post a Comment