Saturday, January 17, 2026

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர்:

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர்:

💥புராதானமும், பக்தியும் நிறைந்த வழிபாட்டு ஸ்தலம். தஞ்சை அரண்மனை தேவஸ்த்தானத்திற்கு சொந்தமான ஆலயம். தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்வாய்ந்த, புராதானமான மாரியம்மன் ஆலயம் இது. சிறந்த பிரார்த்தனை தலம். தஞ்சாவூர் நகருக்கு கிழக்கில் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

💥கருவரையில், அம்மன் கிழக்குப் பார்த்து அமைந்து அருள் புரிகிறார்கள்.
3 பிரகாரங்கள் உள்ளன. ஏராளமான தமிழர்களுக்கு, குல தெய்வமாக இருப்பவர் இந்த மாரியம்மன்.
பல முறை தரிசனம் செய்யும் ஆலயம்.
புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்
ஆகமபுரானமும், பக்தியும் நிறைந்த வழிபாட்டு ஸ்தலம்.

🌼தஞ்சை அரண்மனை தேவஸ்த்தானத்திற்கு சொந்தமான ஆலயம். தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்வாய்ந்த, புராதானமான மாரியம்மன் ஆலயம் இது. சிறந்த பிரார்த்தனை தலம்.

28.12.25 மீள் தரிசனம்.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1aCmBMK2st/

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...