Wednesday, September 15, 2021

SPLENDORS OF INDIA - TELENGANA - HYDRABAD - NTR GARDEN

https://www.instagram.com/p/CT2FZObB8zC/?utm_medium=copy_link
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
(30.8.2021 - MONDAY)

பதிவு : 8

NTR GARDENS

ஹைத்திராபாத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியானது. உசேன் சாகார் ஏரி. இதன் மிக அருகில் 36 ஏக்கர் அளவில் NTR கார்டன் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு இடம். 
🌟நகரின் மையப் பகுதியில் உள்ளது. 1999 முதல் பலவித கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
🌟நீருற்றுகள், வாட்டர் விளையாட்டு,
செயற்கை பழ பூங்கா, இன்னும் குழந்தைகளை மையப்படுத்தி பலவித விளையாட்டு மையங்கள் தனித்தனிக் கட்டனத்துடன் அமைந்துள்ளது. பூங்கா ரயிலும் உண்டு (Now under Repair). 

🌟பல இடங்கள் மேம்படுத்தப்பட்டும், பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டும் உள்ளது. 
🌟இந்த கார்டன் செல்ல நுழைவுக் கட்டணம் பெரியவர் Rs 20/ சிறியவர் Rs.10/-.
🌟உட்புறம் Restaurant மற்றும் Rest Room தனியாக உள்ளது.
🌟அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளரும், இந்த இடத்தில் Bus, can, Park செய்து ஒரு புறம் ஏரியின் View ம், ஒரு புறம் NTR Garden பார்க்கவும் வசதி செய்து தருகிறார்கள்.

🌟நேரம் இருந்தால், இங்கிருந்து Auto Rs.20/ (30.8.2021) அருகில் உள்ள, சிறிய குன்று படிகள் மலை அமைப்பில் உள்ள கிருஷ்ணர் ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...