Monday, September 13, 2021

SPLENDORS OF INDIA - Telengana - Hydrabad - Iskhn Temple

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
பதிவு : 2
ISKAN TEMPLE :
(30.8.2021 - MONDAY)

ஹைத்திராபாத் நகர் நடுவில் உள்ள பெருமாள் ஆலயம். 30.8.2021 அன்று கோகுலாஷ்ட்மி நாள். மிகுந்த கூட்டம்.
ஆலயம் கருவறை 3 பிரிவாக இருக்கிறது. முதலில், கிருஷ்ணர் - ராதை, அடுத்து கிருஷ்ணன் - ருக்மணி; அடுத்து ஜகன்னாதர் கருவரையில்.

அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த பெரிய Hall மற்றும் முன்மண்டபம்.
சுற்றிலும், பஜனைகள். ஏராளமான பக்தர்கள் கூட்டம்.

ஆலயத்திற்கு இரண்டு வழிகள் உள்ளன.

ஒரு வழியில் பல்வேறு பொருள்கள், ISKAN Books, மற்றும் பலவித பூசைப்பொருட்கள் நேர்த்தியாக விற்பனை செய்து வருகிறார்கள். இலவச பிரசாதமும் வழங்கிவருகின்றனர்.

என்றும் அன்புடன்💜🙏💚🙏❤️🙏
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...