Monday, November 18, 2024

KERALAYATRA2024பகுதி - 4- எர்னாகுளம் மற்றும் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 19 - தரிசனம்: 12.8.2024North Paravur -பரவூர் - Cherrai - WYPEEN Ferry journey - ERNAKULAM#பயணஅனுபவக்குறிப்புகள்North Paravur -பரவூர் -இவ்வூரில் 3 முக்கிய ஆலயங்கள் உள்ளன.1.Dakshina Mookambika Temple, North Paravur2. Peruvaram Mahadeva Temple, N. Paravu3. Kannankulangara Sreekrishna Temple

#KERALAYATRA2024
பகுதி - 4- எர்னாகுளம் மற்றும் அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 19 - தரிசனம்: 12.8.2024
North Paravur -பரவூர் - Cherrai - WYPEEN Ferry journey - ERNAKULAM
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

North Paravur -பரவூர் -
இவ்வூரில் 3 முக்கிய ஆலயங்கள் உள்ளன.
1.Dakshina Mookambika Temple, North Paravur
2. Peruvaram Mahadeva Temple, N. Paravu
3. Kannankulangara Sreekrishna Temple
நாங்கள் பரவூர் சென்ற போது காலை 11.20 ஆகிவிட்டிருந்தபடியாலும், வேறு சில காரணங்களாலும் இம்மூன்று ஆலயங்களும் மூடி இந்ததால் தரிசனம் இல்லை. 
இதைத்தொடர்ந்து, ஒரு Auto கார் பிடித்து
அருகில் உள்ள Cherrai என்ற ஊரில் உள்ள
1. Azheekal Shree Varaha Temple
2. Shree Gowreeswara Temple
முக்கிய ஆலயங்கள் சென்றோம்.
பூசை நேரம் முடிந்துவிட்டதால், ஆலயம் உள்ளே சென்று தகிசிக்க முடியவில்லை.
இங்கிருந்து WYPEEN என்ற இடத்திற்கு பேருந்தில் சென்று அங்கிருந்து படகு மூலம் எர்னாகுளம் செல்ல முடிவு செய்தோம்.
WYPEEN 
இது ஒரு முக்கிய சுற்றுலா இடமாகும். இங்கிருந்து போர்ட் கொச்சிக்கும், எர்னாகுளம் செல்லவும் Ferry Service உண்டு.  இங்குள்ள Ferry மூலம் சென்றால், கட்டணம் மிகக் குறைவு, மேலும் சீக்கிரம் சென்று விடலாம் என்பதாலும், இந்த Ferry Station வந்து சுற்றுலா செல்ல வருபவர்களும், இந்தப் பகுதி மக்களும் Ferry Service ஐ அதிகம் விரும்புகிறார்கள்.

நாங்கள் WYPEEN Ferry Station லிருந்து Ernakulam சென்றோம்.
Kockin port க்கு கப்பல் வரும் வழி, மற்றும் பெரிய கப்பல்கள் சரக்கு இறக்கும் காட்சிகள், பார்த்துக் கொண்டு ஆர்பரிக்கும் அரபிக்கடலின் அருகில் அமைந்திருக்கும் கொச்சின் பகுதிகள், தீவுப்பகுதிகள், மக்கள் அன்றாடம் பயனம் செய்யும் வழிகள், இடங்களை Ferry யில் இருந்துகண்டு கொண்டு Ernakulam சென்றடைந்தோம்.

இங்கு முன்கூட்டியே தங்கும் விடுதி ஏற்பாடுகள் நண்பர் திரு கனேசன் அவர்கள் செய்து விட்டிருந்தார். அங்கே சென்று ஓய்வு எடுத்துக் கொண்டோம்.

மாலையில் திருக்காக்கரை சென்றோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
12.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
12.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம் 
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...