Thursday, March 14, 2024

சுப்ராம்ஆலயதரிசனம் காரைக்கால் - கைலாசநாதர் ஆலயம்

காரைக்கால்
ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாத சுவாமி ஆலயம்.
காரைக்கால் நகரத்தின் நடுநாயகமாக பெரிய கோவிலாக விளங்குகிறது.
சுவாமி : ஸ்ரீகைலாசநாத சுவாமி
அம்பாள்: ஸ்ரீசுந்தராம்பாள்.
பிற முக்கிய சன்னதிகள்:
பிரகாரம் / கோஷ்ட்டம் :

விநாயகர்
சோமஸ்கந்தர், 
அம்மையாருக்காக எழுந்தருளிய பிட்சாண்டவர்
அம்மையர் அருள் பெறும் நடராஜர்
தட்சிணாமூர்த்தி
காளத்தீஸ்வரர்
குசமாமுனிவர் பூசித்த
ஏகாம்பரேஸ்வரர்
அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர்
வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்
மகாலெட்சுமி
சரஸ்வதி
துர்க்கை
சண்டிகேஸ்வரர்
வில்வ விருட்சத்தில் 4 லிங்கங்கள்
நவகிரகங்கள்
அம்மையாருக்கு அருள் தரும் நடராஜர்
பைரவர்
சூரியன்
சனிஸ்வரர்.

தனி சன்னதி
சுந்தராம்பாள்.

இரண்டாம் பிரகாரம்
மேற்கில் பாலசுந்தர தண்டாயுதபாணி

ஆலயம் கிழக்கு நோக்கியது
முன்வளைவுடன் வாசல்.
இராஜகோபுரம் காட்சி கோபுரம்
பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபத்துடன்
அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னதி முன் வெளி மண்டபங்களுடன் .
அடுத்து
இரண்டாம் கோபுரம் 3 நிலை ராஜகோபுரம்
கடந்தால்,
சுவாமி முன்மண்டபம், நடு மண்டபம், அர்த்த மண்டபம், கருவரை கிழக்கு நோக்கி பெரிய உருவம்.
சுவாமி வெளிமண்டபம் நுழைவில், 
இடதுபுறம் சோமஸ்கந்தர், வலதுபுறம் பிட்சாடனர்.

உள்பிரகாரம் -கோஷ்ட்டத்தில்
63 மூவர்
காளத்தீஸ்வரர்
விநாயகர்
ஏகாம்பஸ்வரர்
அகத்தீஸ்வரர்
வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர்
மகாலெட்சுமி
சரஸ்வதி
துர்க்கை
சண்டிகேஸ்வரர்
வில்வ விருட்ஷ்ச 4 சிவலிங்கங்கள்
நவகிரகங்கள்
அரனடியில் அருள் பெரும் அம்மையார், நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர்.

பைரவர்
சூரியன்
சனிஸ்வரர்.

15.3.24

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...